பழைய பன்னீர்செல்வமாக மாறிய தல வைரலாகும் புகைப்படங்கள்

சென்னை அஜீத் மறுபடியும் பழைய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன விவேகம் படத்தை அடுத்து அஜீத் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜீத் கருப்பு நிற முடியுடன் வருகிறாராம்புகைப்படம் அஜீத்விசுவாசம் அறிவிப்பு வெளியான பிறகு அஜீத் கருப்பு நிற முடியில்இருக்கும்புகைப்படம் வெளியானதுஅதைபார்த்தரசிகர்கள்அப்பாடி தல ஒரு வழியாகடைஅடித்துவிட்டார் என்றுமகிழ்ந்தார்கள்.

மறுபடியும் ஷாலினிதற்போது அஜீத் தனது மனைவி ஷாலினி மகள் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அஜீத் பழையபடி சால்ட் முடி, தாடியுடன் உள்ளார்மகிழ்ச்சி ரசிகர்கள்தல கருப்பு முடியில் இருந்தாலும் சரி வெள்ளை முடியில் இருந்தாலும் சரி எங்களுக்கு மகிழ்ச்சியே என்று கூறி அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கியுள்ளனர்.

பள்ளிக்கூடம் மகள்அனோஷ்காவின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜீத்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் முன்னதாக மகனின் பள்ளி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

හොකොං තරගයේ සාමියි සංගයි වලියක් දා ගත්තේ මෙහෙමයි බලන්නකො සංගාගේ දැවි යාම සතුටු වෙන හැටි video

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா சத்யராஜ்

விசுவாசம் கெட்டப்பில் மகள் அனோஷ்கா பள்ளிக்கு வந்த அஜித் வைரலாகும் புகைப்படம்