Posts

Showing posts from February, 2018

சென்னையில் காணாமல் போகும் பூனைகள்; சாலையோரக் கடைகளில் பிரியாணியாகிறதா?- அதிர்ச்சித் தகவல்

Image
சென்னையில் சமீபகாலமாக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் காணாமல்போன நிலையில்அவைசாலையோரபரியாணிகடைகளில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வரும்நிலையில்பிரியாணிக்கு நாய்களை கொன்று இறைச்சியாகபயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக சாலையோர பிரியாணிக் கடைகளில் இந்த இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில்பல வீடுகளில்வளர்க்கப்பட்டஏராளமானபூனைகள்காணாமல் போயுள்ளன. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தப் பூனைகளைப் பிடித்துச் சென்று கொன்று அதன் இறைச்சியை பிரியாணிக். கடைகளுக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது சாலையோரபிரியாணிகடைகளுக்குஇந்தபூனைஇறைச்சி பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது குறிப்பாக மதுபான கடைகள் அருகே உள்ள சில சாலையோர உணவகங்களில் இந்த இறைச்சி விற்கப்பட்டுள்ளது. சென்னையில் பூனைகள் காணாமல் போகும் தகவல் வெளியான நிலையில் இதுபற்றி ‘பீப்பிள்ஸ் பார் அனிமல்அமைப்பைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதைத் தொட...

இதுதான் சரியான பழிக்குப்பழி- கிரிக்கெட்டில் அபூர்வ நிகழ்வு video

Image
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று சரியானவழியில் பழி தீர்த்த அபூர்வ சம்பவம் நடைபெற்றுள்ளதுஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந்தேதி முதல் போட்டி நடைபெற்றது இதில்முதலில்பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் ரஹ்மத் ஷா சதத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 34.4 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரஷித் கான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இந்நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது இதில்முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே பிராண்டன் டெய்லரின்125 சிகந்தர் ரசா (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. பின்னர் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது அந்த அணி 30.1 ஓவரில் 179 ரன்கள் எடுத்த...

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா சத்யராஜ்

Image
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் குறித்து சமூக வலைதளத்தில் பரவும் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ்ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாக சமூக வலைதளங்களில்பதந்திகள் ரவிவந்தன இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திவ்யா. அந்த தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை' இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

හොකොං තරගයේ සාමියි සංගයි වලියක් දා ගත්තේ මෙහෙමයි බලන්නකො සංගාගේ දැවි යාම සතුටු වෙන හැටි video

Image
අවසන් මහා තරගයෙන් සංගක්‌කාරලාගේ ගැලැක්‌සි ග්ලැඩියේටර්ස්‌ හමුවේ ලකුණු 6 ක තියුණු ජයක්‌ ලැබූ හංග් හොම් ජගුවාර්ස්‌ හොංකොං බ්ලිස්‌ට්‌ විස්‌සයි විස්‌සක්‍රිකට්‌ තරගාවලියේ ශූරතාව දිනා ගැනීමට සමත් වියතරඟයේ කාසිය වාසිය දිනාගත් ගැලැක්සි කණ්ඩායම පළමුව පන්දුවටහරදීමේ අවස්ථාව ප්‍රතිවාදීන්ට ලබාදුන් අතර ඔවුන් තම පන්දුවාර 20 තුල ලකුණු 200/7 ලබා ගැනීමට සමත් විජගුවර් කණ්ඩායම වෙනුවෙන් වැඩිම ලකුණු ලාභියා බවට පත් වෙමින් නිසාකට් ඛාන් ලකුණු 93ක් ලබාගත් අතර ජෝන් බෝතා ලකුණු 36ක් ලබා ගැනීමටසමත්වියපන්දු යැවීමේදී ගැලැක්සි කණ්ඩායම වෙනුවෙන් ඉම්රාන් අසීෆ් කඩුලු 4ක් සහ අර්ශාඩ් මොහොමඩ් කඩුලු 2ක් දවා ගැනීමට සමත් විය. ලකුණු 201 ක ජයක් හඹා යාමට පිටියට පැමිණි ගැලැක්සි කණ්ඩායම වෙනුවෙන් නායක කුමාර සංගක්කාර තරඟාවලිය තුලපිට පිට ලබා ගන්නාතෙවනඅර්ධශතකය ලබා ගනිමින් ලකුණු 76ක් පන්දු 46 කදී ලබා ගත්තේ හතරේ පහර 4ක් සහ හයේ පහර 7ක් ද සමඟය ඔහුට අනගි සහයක් ලබා දුන් ආරම්බක පිතිකරු බලාල් මහම්මුඩ් ලකුණු 33 ක් ලබාගෙන පළමු කඩුල්ල සඳහා ලකුණු 101 ක සම්බන්දතාවයක් පැවැත්වුවද තරඟය අවසන් වුයේ ලකුණු 6ක ජයක් ජගුවර් කණ්ඩායමට හිමිකර දෙමිනි ගැලැක්සි ...

පොහොට්ටුව 341 කින් සභා 239ක් දිනයි.. රටම බලා සිටි අවසන් ප‍්‍රතිඵලය මෙන්න..

Image
10 වැනිදා පැවති 2018 පළාත් පාලන මැතිවරණයෙන් ශ‍්‍රී ලංකා පොදුජන පෙරමුණ අති විශිෂ්ට ජයග‍්‍රහණයක් ලබා ගෙන තිබේකොට්ඨාශ ක‍්‍රමය අනුව පවත්වන ලද මැතිවණයේදී පොදුජන පෙරමුණ රට පුරා පලාත් පාලන ආයතන 341 කින් 239ක් ජයගෙන ඇත. ලබාගෙන ඇති ඡන්ද ප‍්‍රමාණය 5,018,198කි. ප‍්‍රතිශතයක් ලෙස 45.31%කි මීටඅමතරවශ‍්‍රී ලංකා පොදුජන පෙරමුණ විසින් පළාත් පාලන ආයතන කිහිපයක්ම සදහා වෙනත් පක්‍ෂ හා ස්වාධීන කණ්ඩායම්වලින් තරග වැද ජයගනු ලැබීය. දෙවන තැනට පත් වූ එක්සත් ජාතික පක්‍ෂය ආසන 42ක් දිනාගනු ලැබීය ඡන්ද 3621338ක් එජාපය ලබා ගත්තේ 32.23%ක ප‍්‍රතිශතයක්ද සමගිනිපළාත් පාලනආයතන 38ක බලය දිනූ දෙමල ජාතික සන්ධානය තුන්වන තැන වාර්තා කර ඇතශ‍්‍රී ලංකා නිදහස් පක්‍ෂය හා එක්සත් ජනතා නිදහස් සන්ධානය ඡන්ද 1416308ක් සමගින් දිනා ඇත්තේපළාත්පාලන ආයතන හතකිජනතා විමුක්ති පෙරමුණ කිසිදු පළාත් පාලන ආයතනයක් ජය නොගත් අතර ඡන්ද 665208ක් වාර්තා කර ඇත.

பழைய பன்னீர்செல்வமாக மாறிய தல வைரலாகும் புகைப்படங்கள்

Image
சென்னை அஜீத் மறுபடியும் பழைய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன விவேகம் படத்தை அடுத்து அஜீத் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜீத் கருப்பு நிற முடியுடன் வருகிறாராம்புகைப்படம் அஜீத்விசுவாசம் அறிவிப்பு வெளியான பிறகு அஜீத் கருப்பு நிற முடியில்இருக்கும்புகைப்படம் வெளியானதுஅதைபார்த்தரசிகர்கள்அப்பாடி தல ஒரு வழியாகடைஅடித்துவிட்டார் என்றுமகிழ்ந்தார்கள். மறுபடியும் ஷாலினிதற்போது அஜீத் தனது மனைவி ஷாலினி மகள் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அஜீத் பழையபடி சால்ட் முடி, தாடியுடன் உள்ளார்மகிழ்ச்சி ரசிகர்கள்தல கருப்பு முடியில் இருந்தாலும் சரி வெள்ளை முடியில் இருந்தாலும் சரி எங்களுக்கு மகிழ்ச்சியே என்று கூறி அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கியுள்ளனர். பள்ளிக்கூடம் மகள்அனோஷ்காவின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜீத்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் முன்னதாக மகனின் பள்ளி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்...

අද අවසන් ලේ බිංදුවටත් අවසන් තරගය අත නොහැරිය සංගා ලකුනු 6 කින් පරාජය වුනත් සංගා ගහපු සුපිරි ඉනිම මෙන්න අනුශුරයො වුනාට දුක නෑ නේද video

Image
හොංකොං බ්ලිට්ස් විස්සයි20 ක්‍රිකට් තරගාවලියේ අද පැවැති අවසන් තරගයකදී වේගවත් ලකුණු 76 ක් රැස්කරමින් ගැලැක්සි ග්ලැඩියේටර්ස් කණ්ඩායම අවසන් තරගය ජයජය කරා රැගෙන යෑමට කුමාර් සංගක්කාර සමත් විය සංගක්කාරගේ ප්‍රවේගකාරී පිතිහරඹය හේතුවෙන් සිටි කයිතක් කණ්ඩායමටඑරෙහිව පැවැතිමතරගයෙන්ග්ලැඩියේටර්ස් කණ්ඩායමට අනුශුරයො සිදු වියජයග්‍රහණය සඳහා ලකුණු 201 ක ඉලක්කයක්. හඹාගිය ග්ලැඩියේටර්ස් ක්‍රීඩකයෝ ඕවර 20 අවසානයේ කඩුලු 4 ක් දැවී සෙසු පිතිකරුවන් අසාර්ථක වෙද්දී හුදෙකලා ඉනිමක් ක්‍රීඩා කරමින් ග්ලැඩියේටර්ස් කණ්ඩායම ජයග්‍රහණය කරා ගෙන ගිය සංගක්කාර හයේ පහර 7 කින් සහ හතරේ පහර 4 කින් සිය අර්ධ ශතකය අලංකාර කළේයඒ සඳහා ඔහුට වැය වූයේ පන්දු 47 ක් පමණි. පළමුවෙන් පන්දුවට පහරදුන් සිටි hung hong කණ්ඩායමේ වැඩිම ලකුණු ලාභියා බවට පත් වූ පන්දු 52 කදී හතරේපහ6ක්සමගින්ලකුණු 93 ක් රැස්කළ අතර කයිල් කොයෙට්සර් හයේ පහර 6 සහ හතරේ පහර 3 ක් සමගින් ලකුණු 24 ක් රැස්කළේය පහතින් විඩියොව.

இணையத்தை கலக்கும் பெண்! பள்ளி பருவ காதலை திரைக்கு கொண்டு வரும் பாடல்

Image
வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க.

100வது போட்டியில் சதம் விளாசி தவான் அசத்தல்

Image
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது நூறாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளார்இந்திய அணியில் நூறாவது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் எட்டியுள்ளார் சர்வதேச அளவில் 9வது வீரராக இந்த மை ல்க ல்லை எட்டியுள்ளார் 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தவான் இதுவரை 100 ஒருநாள் போட்டியில் விளையாடி 4300(+) ரன்கள் எடுத்துள்ளார் இதில் 13 சதங்களும், 25 அரைசதங்களும் அடங்கும். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த் இந்திய அணி 35.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது கேப்டன் விராட் கோலி 75(83) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அதிரடியாக விளையாடிய தவான் சதம் அடித்து அசத்தினார் தவான் 107(102), ரகானே 5(8) ரன்களுடன் களத்தில் உள்ளனர்இ ந்த தொடரில் ஏற்கனவே, செஞ்சூரியன்(51*), கேப்டவுன்(76) ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் தவான் தான் அதிக ரன்கள் எடுத்துள்ளார்.

பிங்க் சீருடை வெற்றி தொடர்கிறது: சாஹல், குல்தீப் யாதவுக்கு விளாசல்; தென் ஆப்பிரிக்கா வெற்றி

Image
வாண்டரர்ஸ் ஒருநாள் போட்டியில் தொடரை இழக்கும்அபாயத்துடன்களமிறங்கியதென்ஆப்பிரிக்கஅணி இந்தியஅணியை முதலில் 289 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது, பிறகு மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் திருத்தப்பட்ட இலக்கான 28 ஓவர்களில் 202 ரன்கள் இலக்கை 25.3 ஓவர்களில் விரட்டி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள்எடுத்துஅபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து ஷிகர் தவணின் சதம், கோலியின் 75 ரன்கள், இவர்க்ள் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்த 158 ரன்கள் பிறகு தோனியின் பினிஷிங் மூலம் 289 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் ஸ்கோர் திருத்தப்பட 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுக்க வேண்டும், ஆனால் 25.3 ஓவர்களில் 207/5 என்று அதிரடியில் வெற்றி பெற்று தொடரில் 3-1 என்று பின் தங்கியுள்ளது. பிங்க் சீருடையில் 6-வது போட்டியை தென் ஆப்பிரிக்கா வென்றது. டிவில்லியர்ஸ் அணிக்கு வந்தவுடனேயே அந்த அணியின் உடல் மொழியே வேறு ஒரு தன்னம்பிக்கையை எட்டியதைப் பார்க்க முடிந்தது. அதனால்தான் முதல் 3 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய ரி...

අපේ සංගා නායකත්වය දරන හොං කොං තරගාවලියේ අවසාන මහා තරගය දැන් පටන් ගෙන සජිවිව මෙතනින් නරඹන්න LIVE

Image
One of the highlights of Hong Kong T20 Blitz 2018 has been the performance of local cricketers. The spotlight has been on the international stars, but the Hong Kong cricketers have made the limelight count. Saturday was no different. Kyle Christie outshone the luminaries of the star-studded Hung Hom Jaguars to claim figures of 4-0-18-4 as his side convincingly beat Hong Kong Island United by 57 runs. Remember Christie? We ran a story on him that how he debuted in international cricket via Facebook. The Perth-based pacer has certainly grown in reputation. Jaguars will face Galaxy Gladiators Lantau led by Kumar Sangakkara in the final of the tournament on Sunday. Sangakkara’s current form across formats (though he retired from First-Class cricket last year) is a testimony to the fact that why he is still amongst the best batters in the world even after close to three years of retirement from international cricket. The 40-year-old leads the charts with 235 runs at 78.33. The runs ha...

අපේ සංගා නායකත්වය දරන හොං කොං තරගාවලියේ අවසාන මහා තරගය දැන් පටන් ගෙන සජිවිව මෙතනින් නරඹන්න LIVE

Image
Jaguars will face Galaxy Gladiators Lantau led by Kumar Sangakkara in the final of the tournament on Sunday Sangakkaras current form across formats though he retired from First Class cricket last year is a testimony to the fact that why hetill amongst the best batters in the world even after close to three years of retirement from international cricket. The 40 year old leads the charts with 235 runs at 78.33 The runs have come at a strike rateof 178 includingtwo oresin 90sIn a thriller of a contest between Jaguars and Gladiators on Friday Christie managed to dismiss Sanga for a 42-ball 92 He is eyeing the Sri Lankan stalwart again.

පලමු තරගෙයෙන්ම අකිල ලොවම දින්නේ මෙහෙමයි බලන්නකො බොලේ ලස්සනට දාන හැටි අනාගතය සුපිරි නේද video

Image
ශ‍්‍රී ලංකා කණ්ඩායම හා බංගලාදේහ කණ්ඩායම අතර ඩකාහි මීර්පූර්හි පැවැත්වෙන දෙවැනි ටෙස්ට් තරගය ලකුණු 215කින් ජයගැනීමට ශ‍්‍රි ලංකා කණ්ඩායම සමත් වියජයග‍්‍රහණය සදහා ලකුණු 339ක ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේශ කණ්ඩායම සියලු දෙනා දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 123ක් පමනි. බංගලාදේශ ඉනිමේ වැඩිම ලකුණු ලාභියා වූ මොමිනුල් හක් ලකුණු 33ක් රැුස් කළ අතර මුෂ්ෆිකර් රහීම් ලකුණු 25ක් රැුස් කළේය අනෙක් කිසිදු පිතිකරුවෙකුට ලකුණු 20 සීමාව පසුකිරීමට නොදුන් ශ‍්‍රී ලංකා පන්දු යවන්නෝ තේ පානයට පෙරම බංගලාදේශ ඉනිම නිමාවට පත් කළේය. පන්දු යැවිමේදී සුපිරි පන්දු යැවීමක නිරත වූ අකිල ධනංජය ලකුණු 24කට කඩුලු 05ක් දවා ගැනීමට සමත් වූ අතර රංගන හේරත් කඩුලු 04ක් දවාගැනීමටසමත්යමංගල තරගයේදී ටෙස්ට් කඩුලු 05ක් දවා ගත් දෙවැනි ශ‍්‍රි ලංකා පන්දු යවන්නා ලෙසද අකිල වාර්තා අතරට එක්විය. ඊයේ දිනයේ තරගය නතර කරන විට කඩුලු 08කට ලකුණු 200ක් ලබා සිටි ශ‍්‍රී ලංකා කණ්ඩායමට අද දිනයේ රැස් කර ගත හැකි වුයේ ලකුණු 26ක් පමනිසිය තෙවැනි ටෙස්ට් අර්ධ ශතකය ලබාගත් රොශෙන් සිල්වා පිටි පිට ලකුණු 50 සීමාව පසුකල සිව්වැනි අවස්ථාව සටහන් කරගනිමින් එක් අන්තයක නොදැවී ලකුණු 78ක්...

விசுவாசம் கெட்டப்பில் மகள் அனோஷ்கா பள்ளிக்கு வந்த அஜித் வைரலாகும் புகைப்படம்

Image
தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் விசுவாசம்படத்தில் இளமையானதோற்றத்தோடுநடிக்கிறார் மேலும் தொடர்ந்து இந்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அண்மை காலமாக அஜித் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் அவர் பெப்பர் சால்ட் தலைமுடியுடன் நடித்தார் ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை கரு கரு முடியுடன் கலக்கும் தாதா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் இதனால் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், அஜித் தன்னுடைய மகள் அனோஷ்காவின் பள்ளி விழா ஒன்றில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் கலந்துக் கொண்டுள்ளார் அதுவும் விசுவாசம் படத்தின் கெட்டப்பில்இ ந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் மேலும் அந்த பள்ளி வளாகத்தில் கூடி இருந்த அஜித் ரசிகர்கள் பலர் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அஜித் பெரும்பாலும் படப்பிடிப்புகள் இல்லாத போது பொறுப்பான அப்பாவாகவும், கணவராகவும் மாறி விடுவார் சென்னை சுற்று வட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்தால் தினமும் மகளையும் மகனையும் அவர்தான் பள்ளிக்குஅழைத்துசென்றுவிடுவது முதல் அவ...

ஒருநாள் போட்டியில் அதிக ரன்- அசாருதீன், கெய்லை தாண்டினார் விராட் கோலி

Image
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அசாருதீன், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளியுள்ளார் விராட் கோலி. இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 83 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 75 ரன்கள் அடித்தார்இந்த 75 ரன் மூலம் விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 206 ஒருநாள் போட்டியில் 198 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9423 ரன்கள் குவித்துள்ளார். அவர் 9378 ரன்களை தாண்டும்போது அசாருதீனையும், 9420 ரன்களை தாண்டும்போது கிறிஸ் கெய்லையும்பின்னுக்குத் தள்ளியுள்ளார் சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்திலும் சங்ககரா 14234 ரன்களுடன்2-வதுஇடத்திலும்ரிக்கி பாண்டிங் 13704 ரன்களுடன் 3-வது இடத்திலும், ஜெயசூர்யா 13430 ரன்களுடன் 4-வது இடத்திலும். இன்சமாம் உல் ஹக் 11739 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். சர்வதேச அளவில் 16-வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, இந்திய அளவில் 5-வது இடத்தில் உள்ளார்.

சேவாக் சதமெடுப்பதைத் தடுக்க சூரஜ் ரந்திவ் நோ-பால் வீசியது போல் இன்னொரு சர்ச்சை நிகழ்வு!

Image
ஒருமுறை சர்வதேச போட்டி ஒன்றில் இலங்கை அணியின் சூரஜ் ரந்திவ், இந்திய அதிரடி பேட்ஸ்மென் சேவாக் சதம் எடுக்கக் கூடாது என்பதற்காக நோ-பால் வீசியது போல் உள்ளூர் 50 ஓவர் போட்டி ஒன்றில் மீண்டும் பேட்ஸ்மென் சதமெடுப்பதைத் தடுக்க வேண்டுமென்றே வைடு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேவாக் எப்படி 2010-ல் நடந்த போட்டியில் 99 ரன்களில் முடிந்தாரோ இந்தப் போட்டியில் லீவர்ட்ஐலண்ட்ஸ்பவுலரஒருவர் கெண்ட் அணியின் பேட்ஸ்மென் ஜாக் கிராலி 98 ரன்களில் இருந்த போது சதம் எடுப்பதைத் தடுக்க 2 வைடுகளை வீசினார் இது சர்ச்சையாகியுள்ளது. மே.இ.தீவுகளில் உள்ள நார்த்சவுண்டில் லீவர்ட் ஐலண்ட்ஸ் அணிக்கும் கெண்ட் அணிக்கும் 50 ஓவர் போட்டி செவ்வாயன்று நடைபெற்றது. லீவர்ட் ஐலண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்து 183 ரன்களையே எடுத்தது. வெற்றி பெற 184 ரன்கள் தேவை என்ற நிலையில் கெண்ட் அணி களமிறங்கி 180/1 என்று அபாரமாகத் திகழ்ந்தது இந்த அணியின் ஜாக் கிராலி 98 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஜாக் கிராலி தனது முதல் லிஸ்ட் ஏ சதம் எடுக்க 2 ரன்களே தேவை அப்போது லீவர்ட் ஐலண்ட் தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷீனோ பிரிட்ஜ் பந்து வீச வந்தார் ஆனால...

hguyi

juii